Map Graph

தூன் பள்ளத்தாக்கு

தூன் பள்ளத்தாக்கு என்பது இந்திய மாநிலங்களான உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அரியானாவில், கீழ் இமயமலையின் பகுதியிலுள்ள சிவாலிக் மலைகளுக்குள் வழக்கத்திற்கு மாறாக அகலமாகவும், நீளமாகவும் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். பள்ளத்தாக்கினுள் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான தேராதூன் நகரம் அமைந்துள்ளது.

Read article